அஷோக் வித்யாவை தன் உயிரினும் மேலாக நேசிக்கிறான். வித்யாவுக்கு அடிக்கடி தலைவலி வந்து ஏதோ கனவில் வந்து செல்வதால் மிகவும் பயந்துபோய் இருக்கிறாள். இதற்கிடையில் அவள் ஒரு சுற்றுலா செல்ல அங்கு சில இடங்கள் குழப்பத்தை அதிகம் ஆக்கியது. மருத்துவரிடம் அசோக் அழைத்து செல்ல அது முன் ஜென்ம ஞாபகம் என்கிறார்கள். அது நிஜம்தானா? அந்த ஞாபகங்கள் இன்னும் அவளை தொடர்கிறதா? இந்த ஞாபகங்களில் இருந்து அசோக் அவளை மீட்கிறானா? தொடரும் அவள் நினைவுகளோடு நாமும் தொடர்வோம்...