பல விசித்திரங்களை உள்ளடக்கிய சிவன்மலை காட்டிற்குள் சென்றவர்கள் என்ன ஆனார்கள்? இச்சாதாரியின் பழிவாங்கும் உணர்வு வெற்றியடைந்ததா? மூலிகைப் பெண்ணான பொன்னியின் பின்புலம் என்ன? இரும்பை தங்கமாக்கும் ரசவாதத்தை கண்டறிய மேற்கொள்ளும் பலரது முயற்சிகளின் பலன் என்ன? சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்களது சிறப்புகள் என்ன? என்பதையும் சித்தர்களின் பெருமைகளையும், சிவன்மலை காட்டின் அற்புதங்களையும் சிவமயத்தை வாசித்து உணர்ந்து அறியலாம்...