வணக்கம் .... ஒலி எழுப்புத் தோழமை என்ற தோழமையின் மூலமாக கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக்கி கொண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து பலரின் திறமைக்கான வழியை எடுத்துரைக்கும் முயற்சியே... நம் தோழமையின் முதன்மையாகும். அத்தகைய நிகழ்வினை தொடர்ந்து அடியெடுத்து வைத்தது தான் இன்றைய பல எழுத்தாளர்கள், கவிஞர்களின் நூலாக பணி. இப்பணியில் ஏலே பதிப்பகம் இணைந்திருப்பதையும் பதிகிறேன். என்றும், ( குமரி தமிழி ) ஒலி எழுப்புத் தோழமை Vanakkam... Oli ezhuputh thozhamai enra thozhamaiyin moolamaaga kavignargal, kalaignargal, ezhuthaalargal, tamizh aarvalargal, maanavargal ena anaivaraiyum onrinaikka vendum enbathai kurikolaaki kondu mattrum Athanaith thodarnthu palarin thiramaikaana vazhiyai eduthuraikkum muyarchiyae...Nam thozhamaiyin muthanmaiyaagum. athagaiya nigazhvinai thodarnthu adiyeduthu vaithathu thaan indraiya pala ezhuthaalargal, kavingnargalin noolaaga pani. Ippaniyil aeley pathippagam inainthirupathiyum pathigiren. Enrum (Kumari thamizhi) Oli ezhuputh thozhamai
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15. ThriftBooks.com. Read more. Spend less.