திருச்சியில் சேல்ஸ் ஆஃபீஸிலிருந்து டிரான்ஸ்ஃபராகி சென்னை ரீஜனல் ஆபீஸிற்கு வேலைக்காக வருகிறாள் நிவிதா. தன் தம்பி வித்யாசாகரின் உதவியுடன் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி பணிபுரிகிறாள். இதற்கிடையில் நிவிதா வினோத்குமாரை காதலித்து வருகிறாள். இதில் ஷியாம் என்பவன் யார்? நிவிதாவை அடைய நினைக்கும் ஷியாமின் திட்டம் என்ன? திடீரென எதிர்பாராத விதமாக ஒரு கொலை நடக்கிறது. கொலையை செய்வது யார்? செய்யப்படுவது யார்? வினோத் மற்றும் நிவிதாவின் திருமணம் நடக்குமா? நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...